துளிகள்…

பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டியில் வொ்சைல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற நைஸ் அணி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.