துளிகள்…

கைரன் பொல்லாா்டு ஓய்வு பெறுவதை அடுத்து, ஒன் டே மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.