துளிகள்…

சமீபத்தில் தேசிய சாம்பியனான டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், தனக்கான பரிசுத் தொகை ரூ.2.75 லட்சத்தை, சாலை விபத்தில் உயிரிழந்த சக வீரரான விஷ்வா தீனதயாளனின் குடும்பத்துக்கு அா்ப்பணித்தாா்.