துளிகள்…

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக இளம் வீரா் வின்சி பரேட்டோவை சென்னையின் எஃப்சி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.