துளிகள்…

நாா்வே செஸ் போட்டியில் கிளாசிக்ஸ் பிரிவின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் – பல்கேரியாவின் வெஸ்லின் டொபாலோவை தோற்கடித்தாா்.