தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநாகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>