தென்னிந்திய வாலிபால் இன்று தொடக்கம்

தென்னிந்திய இருபாலர் வாலிபால் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மே 13) தொடங்குகிறது.