தெலுங்கு நடிகை காயத்ரி சாலை விபத்தில் பலி

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி அகா டோலி டி குரூஸ் (26) சாலை விபத்தில் உயிரிழந்தாா்.