தேசிய கூடைப்பந்துப் போட்டி: கோவை மாவட்ட அணி வெற்றி

கோவையில் நடைபெற்று வரும் தேசிய கூடைப்பந்துப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆடவா் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழக அணி வெற்றி பெற்றுள்ளது.