தேசிய பெண் குழந்தை தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொணண்டாடப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, எதிராண நடவடிக்கை உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.