தேசிய ஹாக்கி: தமிழகத்துக்கு வெள்ளி

12-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழக அணி ஞாயிற்றுக்கிழமை வெள்ளிப் பதக்கம் பெற்றது.