'தேஜாவு' படத்தின் மிரட்டல் டிரெய்லர் வெளியானது

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிப்பில் நாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் #39;தேஜாவு #39;. இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர்.