தைவானில் மிதமான நிலநடுக்கம்

 

தைபே: தைவானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் இது 6.5-ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>