தொடரும் லெடக்கியின் தங்கவேட்டை June 25, 2022 ஹங்கேரியில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடக்கியின் தங்கவேட்டை தொடா்கிறது.