தொடர்ச்சியாக விஜய் பட நடிகைகளுடன் ஜோடி சேரும் கவின் : வெளியான சுவாரசியத் தகவல்

நடிகர் கவின் 3வது முறையாக விஜய் பட நடிகைகளுடன் ஜோடி சேர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.