தொட்டுப் பேசுதல் தமிழர் நாகரீகமல்ல! உஷார்… அறியாக் குழந்தைகளை பலாத்காரத்துக்கு உட்படுத்துவோர் 50/100 பேர் நெருங்கிய உறவினர்களே!

குழந்தைகள் சொந்த உறவினர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.