தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்!

lsquo;நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்கு எல்லாம் இந்த வயித்துக்கு தானே? rsquo; வாய்க்கு ருசியாக முதலில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்க அமரும் போது தான் நம் கண்ணில் படும் வளர்ந்து நிற்கும் தொப்பை.