தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுகிறதா கரோனா தடுப்பூசி?


கரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.