நடிகையைத் திருமணம் செய்கிறார் ஜாகீர் கான்! 

கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் பாலிவுட் நடிகை சகரிகா கட்கேவை திருமணம் செய்ய உள்ளார். இத்தகவலை அவரே டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.