
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலால் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் ‘ நேற்று மாலை வரை நன்றாக இருந்தேன். இன்று கரோனா உறுதியாகியுள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் – ”எனக்கு இருந்த அறிகுறிகள் இதுதான்” – ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்
இன்று காலை நடிகை ஷோபனா தனக்கு ஒமைக்ரான் உறுதியானது எனத் தெரிவித்திருந்த நிலையில் நடிகை குஷ்புவின் பாதிப்பும் திரைத்துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Ok. finally #Covid catches up with me after dodging last 2 waves. I have just tested positive. Till last eve i was negative. Have a running nose,did a test n Voila! I have isolated myself. Hate being alone. So keep me entertained for the next 5 days. N get tested if any signs
— KhushbuSundar (@khushsundar) January 10, 2022
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>