நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீடு May 4, 2022 பிரபல நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.