நயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது

ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள #39;ஓ 2 #39;. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.