நயன்தாராவின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாராவின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் படத்தின் பெயரையும் முதல் பார்வையையும் படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள். 

‘கனெக்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில்  நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>