நயன்தாரா நடிக்கும் ‘ஓ2’ படத்தின் டிரைலர் வெளியானது

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் #39;ஓ2 #39; படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.