‘நர்ஸ் தான் ஆனா மெக்கானிக் வேலையும் தெரியும்’: தன் குழந்தைகளுக்காக மினி ஆட்டோ தயாரித்த ஒரு மனிதனின் கதை!

இதை நான் எப்படி உருவாக்கினேன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இதில் நான் பயன்படுத்தி இருக்கும் பொருட்களில் பலவும் நமது வீடுகளில் நாம் முன்பே உபயோகப்படுத்தி கழித்துப் போட்டவை தான்