நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாள் இன்று

46 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் இரவில்தான் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.