'நாட்டு கூத்து' பாடல் விடியோ வெளியானது

ராஜமௌலி இயக்கிய #39;ஆர்ஆர்ஆர் #39; திரைப்படத்தில் #39;நாட்டு கூத்து #39; பாடல் விடியோ வெளியாகியுள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.