நான் அரசியலுக்கு வருவது உறுதி – ரஜினி

எனக்கு அரசியலுக்கு வருவது பற்றிய பயம் இல்லை. மீடியாக்களை பார்த்து தான் பயம். பெரிய பெரியா ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள். நான் எதை பேசினாலும் அதை விவாதம் ஆக்கி விடுகிறார்கள்.