நான் ல‌ஷ்கர் இ தொய்பாவின் ஆதரவாளன்

பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப் தான் ஒரு ஸஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் மிகப் பெரிய ஆதரவாளர் என ஒப்புக் கொண்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.