நான் வேற மாதிரி : சஞ்சு சாம்சன்

ரஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி போலவோ இல்லை சற்று வித்தியாசமானவன் எனக் கூறியுள்ளார்.