நியூஸிலாந்து – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடா் சமன் March 1, 2022 நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.