நீச்சல் போட்டி: தேசிய சாதனை படைத்த மாதவன் மகன்

1500 மீ. ஃப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் வேதாந்த்.