நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

 

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை  நீட் தேர்வு முடிவுகளை அனுப்பியுள்ளது.

செப்டம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>