நீரவ் மோடியின் சொகுசு கார் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் விலை உயர்ந்த சொகுசு கார் மற்றும் கைக்கடிகாரங்களும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.