நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் தகவல்

ஹிந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் #39;ஆர்டிக்கிள் 15 #39;. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசிய இந்தப் படம் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ளது.