நெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது

ஹிந்தியில் பெரும் வெற்றிபெற்ற படம் #39;ஆர்டிக்கிள் 15 #39;. தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் #39;நெஞ்சுக்கு நீதி rsquo; என்கிற தலைப்பில் உருவாவானது. இப்படத்தின் lsquo;எங்கே நீதி காணாம தேம்புதே பூமி #39; பாடல் வெளியானது.