நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இயக்குநர் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷின் 'சாணிக்காயிதம்'

செல்வராகவகவன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.