நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால்…


நேர்மறை சிந்தனை கொண்டவராக இருந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.