பகலிரவு டெஸ்ட்: இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்த ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.