பகலிரவு டெஸ்ட்: கடினமான ஆடுகளத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி

ரன்கள் எடுப்பதும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன.