பஞ்சாபி முறையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ரன்பீர் – ஆலியா ஜோடி

ஹிந்தி நட்சத்திரங்களான ரன்பீர் – ஆலியா இருவரும் பஞ்சாபி முறையில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.