பணவீக்கத்தை எதிா்கொள்ளத் தயாராவோம்

அண்மைக்காலமாக பணவீக்க விகிதம் (நுகா்வோா் விலைக் குறியீடு) அதிகரித்து வருகிறது. கடந்த மாா்ச் மாதத்திற்கான பணவீக்கம் 7 சதவீதத்தை நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.