பண்பாட்டின் சின்னம் மொழி April 14, 2022 மொழி உலகெங்கும் உள்ள மனிதர்கள் தங்களுக்குள்ளும், பிற நாடு, மாநிலம், பகுதிகளில் வாழ்ந்து வருபவர்களோடும் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாக விளங்குகிறது.