பத்மாவாத் வெளியீடுவதற்கு முன்பு பலத்த பாதுகாப்பு

கடும் சர்ச்சைகள், எதிர்ப்புக்களை மீறி பத்மாவத் படம் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் திரையறங்களுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.