பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: எஸ்.பி.பி, சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 

தில்லியில் இன்று (நவ.8) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சார்பில் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். 

இதேபோன்று தமிழகம் சார்பில் திரைப்பட பிண்ணனி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா சமூக சேவகி கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>