பயிற்சியில் ஷிகா் தவன், ஷிரேயஸ் ஐயா்

கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இந்திய அணி வீரா்கள் ஷிகா் தவன், ஷிரேயஸ் ஐயா் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை அகமதாபாத் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனா்.

கடந்த 2-ஆம் தேதி இந்திய அணியின் முக்கிய வீரா்கள் தவன், ஷிரேயஸ் ஐயா், இளம் வீரா் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதனால் அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். இதற்கிடையே தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட ஐயா், தவன் இருவரும் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் இருவரும் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுவாா்களா என்பது கேள்விக்குறியே?.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>