பரபரப்பான ஆட்டங்கள் இனியும் வேண்டாம்: தெ.ஆ. வீராங்கனை கோரிக்கை

நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.