பள்ளிக்குச் செல்கிறார் இளவரசி… அரண்மனையின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு!


லண்டனில் இருக்கும் செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் மே 2 2015 ஆம் ஆண்டில் பிறந்தவரான இளவரசி சார்லட்டுக்கு தற்போது வயது 4. இவரது முழுப்பெயர் சார்லட் எலிஸபெத் டயானா.