பள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை

குஜராத்தில் பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.