பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா: ஐசியூவில் அனுமதி

 

நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது மக்களை கவலையடையச் செய்துள்ளது. 

இந்த நிலையில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. இருப்பினும் அவரது வயதை கருத்தில் கொண்டு மருத்துவமனை ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிக்க | ‘இனி டாக்டர் சிம்பு’ : டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவின் புகைப்படங்கள் வைரல்

தற்போது லதா மங்கேஷ்கர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். விரைவில் அவர் நலம்பெறுவார் என்றும் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் எனவும் அவரது உறவினர் ரச்னா ஊடகம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>